நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Date:

நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்கள் நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனொரு கட்டமாக வடக்கு புறமாக கோவில் வீதியில் வீதி வளைவு அமைக்கப்படவுள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் அதிகாலை நடைபெற்றது.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர், யாழ் மாநகர ஆணையாளர், அப்பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்