கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Date:

பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ கோழிக்கறி மற்றும் முட்டையின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தற்போது ஒரு முட்டை ரூ.39 முதல் ரூ.40 வரை விற்கப்படுவதாகவும், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.1,100 முதல் ரூ.1,200 வரை விற்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது மீன் விலையும் அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த...

இந்திய அரசின் நிதியுதவியுடன் காலியில் அமைக்கப்பட்ட 22-வது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு–

இந்திய அரசின் நிதியுதவியுடன்  காலி மாவட்டத்தில் 'திடுலா'  (Didula)   மாதிரி கிராமத்தில்  நிர்மானிக்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்