வரவு செலவு திட்டம்: 2ஆம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று

Date:

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு  விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்கு தொடர்ந்தது.

அதன் பிறகு, சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன் பிறகு, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

spot_imgspot_img

More like this
Related

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...

வேலூர் கோட்டை திப்பு மஹாலில் இருந்து விடுதலைப்புலிகளின் போராளிகள் தப்பியது எப்படி?

தமிழ்​நாட்​டில் உள்ள சிறைகளில் இருந்து கைதி​கள் அவ்​வப்​போது தப்பி ஓடும் சம்​பவங்​கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்