சிலாபம் முந்தலை பிறப்பிடமாகவும் வாழையூற்று நிலாவெளியை வதிவிடமாகவும் கொண்ட அமரர். மாணிக்கம் காளியம்மா அவர்கள் 19.02.2025 புதன்கிழமையன்று காலமானார்.
அன்னார் சண்முகம் கருத்தவனம் ஆகியோரின் அன்புப் புதல்வியும், அழகர் மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும், மணிவண்ணன், சிவயோகச்செல்வன், சரவணன், சொர்ணலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும், பவானி, வனஜா. சுதர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற கனேஷ், வள்ளிமயில், காலஞ்சென்ற கந்தசாமி, சௌந்தரராஜன், சரஸ்வதி, மல்லிகாதேவியின் அன்புச் சகோதரியும், கார்த்திக், நிரோஷன், சந்தோஷ், சதுர்ஷிகா. ஜெயவர்த்தனி. தரணியா. விஷ்னுகா. சுருதிலயா ஆகியோரின் அன்புப் பாட்டியும். சிவசங்கரி. சிவநீதராஜ், சிவதீபன்ராஜ் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல், வாழையூற்று இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20.02.2025 அன்று மாலை 04.00 மணியளவில் வாழையூற்று இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
4ம் வட்டாரம்,
வாழையூற்று நிலாவெளி
071 6150587
தகவல் குடும்பத்தினர்