Pagetamil
இந்தியா

டெல்லியில் நிலநடுக்கம்

டெல்லியில் இன்று (17) அதிகாலை 5:36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி டெல்லிக்கு அருகிலிருந்ததுடன், 5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

முதற்கட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் குடியிருப்பு பகுதிகளில் உணரக்கூடிய அளவில் இருந்ததாகவும், அதிர்வின் காரணமாக மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்திற்கான மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Pagetamil

யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

Pagetamil

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

Pagetamil

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

Pagetamil

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பா? – தெலங்கானா போலீஸ் நிலையத்தில் புகார்

Pagetamil

Leave a Comment