காதலர்களுக்கு பொலிஸார் சொல்லும் இரகசியம்

Date:

காதலர் தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் “காதலர் தினத்திற்கு முன்பு நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தைக் கொண்டாடப் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன்பு உங்கள் பெற்றோர் உங்களுக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை சிந்தியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், அவசர நிலைகளில் 109 என்ற அவசர எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

109 என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறைகள், துன்புறுத்தல்கள் போன்ற அவசர நிலைகளில் உதவி பெறுவதற்கான தொலைபேசி எண் ஆகும். இந்த எண்ணை அழைப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் உடனடி உதவி மற்றும் ஆலோசனைகளைப் பெறலாம்.

பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லும் முன் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதே சமயம், அவசர நிலைகளில் 109 என்ற எண்ணை பயன்படுத்தி உதவி பெறலாம் எனவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்