கொஸ்கொட துப்பாக்கி சூட்டின் பிரதான சூத்திரதாரி கைது

Date:

கொஸ்கொட பகுதியில் இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (5) துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 9 தோட்டாக்களுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 5900 மில்லிகிராம் ஹெராயினையும் பொலிஸார் கைப்பற்றியதோடு, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்