ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கன்னியா, சிவயோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட,
அமரர் திருமதி. புவனேஸ்வரி குணரெட்ணம் அவர்கள்
(ஓய்வுபெற்ற ஆசிரியை தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம்) 2025-01-24 ம் திகதி அகால மரணமானார்
அன்னார் காலஞ்சென்ற குமாரவேலு பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புமகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தில்லையம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், குணரெட்ணம் (ஓய்வுபெற்ற அலுவலர், இறைவரித் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும், மாலதி (ஆசிரியர் தி/திருக்கோணேஸ்வரா வித்தியாலயம், பெரியகுளம்), ரமேஸ் (ஆசிரியர். மட்./ புனித ஜோசப் கல்லூரி, தன்னாமுனை) மைதிலி ஆகியோரின் அன்புத்தாயாரும், உமேஸ், வினித்தா (ஆசிரியை, மட்/மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்), ஆகியோரின் அன்பு மாமியாரும், தட்சாயினி, நிலக்ஷினி (People’s Bank Assurance Staff of Softlogic), துளசிகா, றிப்னாஸ். றிப்சானா ஆகியோரின் அம்மம்மாவும், கேஷன்யா (2ம் வருடம் வவுனியா பல்கலைக்கழகம்), வேதிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 2025-01-27ம் திகதி திங்கட்கிழமை, கன்னியா சிவயோகபுரம் 57ம் இலக்க இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 11.30 மணியளவில் நல்லடக்கத்திற்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
இல. 57, சிவவோசுபுரம்.
கன்னியா,
திருகோணமலை.
தகவல்:
குடும்பத்தினர்