முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோஷித ராஜபக்ச, சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், பெலி அத்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1