பிறந்த சிசுவை கிணற்றில் வீசிய கொடூரம்: யாழில் பயங்கரம்!

Date:

சாவகச்சேரி, கைதடி பகுதியில் பிறந்த குழந்தையொன்று கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கைதடி மத்தி பகுதியில் இன்று (21) காலை குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவித்த உடனேயே கிணற்றில் வீசப்பட்டுள்ளது. குழந்தையின் தொப்புள் கொடியும் வெட்டப்படவில்லை.

குழந்தையை வீசியிருக்கலாமென்ற சந்தேகத்தில் 2 பிள்ளைகளின் தாயொருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்