28.2 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

மூதூரில் அம்புலன்ஸ் விபத்து

மூதூர் பட்டித்திடல் பகுதியில் இன்று (21) மதியம் 12:24 மணியளவில்,  சேவை நிமித்தம் பயணித்த அம்புலன்ஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியைவிட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

இந்திய கம்பனிகளுக்கு விற்கப்படும் திருகோணமலை விவசாய நிலங்கள்

east tamil

Leave a Comment