ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Date:

கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு இரவு 7 மணி கடுகதி புகையிரதத்தில் பயணம் செய்த பிரயாணி ஒருவர், தனது ATM கார்டு, நகைகள், பணம், மற்றும் வங்கிப் புத்தகங்களை தவறவிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த பொருட்கள் மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலைய அதிபர் அ. பேரின்பராஜா அவர்களால் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் உரிய நிரூபங்களுடன் தொடர்பு கொண்ட பயணியிடம் இப்பொருட்கள் நம்பகத்தன்மையுடன் கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் இந்த பொறுப்புணர்ச்சியான செயல் பயணிகளின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, இந்நடவடிக்கைக்கு பயணிகள் சமூகத்தில் பாராட்டுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுப் பயணங்களில் எப்போதும் தமது சொத்துகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும், தவறியாலோ, தொலைந்தாலோ உடனடியாக அதிகாரிகளிடம் அறிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்