சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

Date:

நேற்றைய தினம் (21.12.2024) கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கனகபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பழங்கால பொருட்களை அகழும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் 22, 25, 37, வயதுடைய கெலன்பிந்துவெவ, வவுனியா, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவரக்ளென தெரியவருகிறது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்