மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Date:

வருகின்ற 25 ஆம் திகதி நத்தார் பண்டிகையின் போது எவ்வித அசம்பாவிதங்களும்
இடம்பெறக்கூடாது என்ற என்ற நோக்கில் கிளிநொச்சி பொலீஸார் இன்று வீதி
சோதனைகளை மேற்கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள், சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாகவும் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வாகனங்களை மோப்ப நாய்களை வைத்து ஏ9 வீதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்