எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் கூட்டணியின் வேட்பாளர்களான பா.கஜதீபன், சசிகலா ரவிராஜ், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், குருசுவாமி சுரேந்திரன், சி.வேந்தன், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1
1