அறுகம்குடாவிலிருந்து இஸ்ரேலியர்கள் வெளியேறினர்

Date:

அறுகம்குடாவுக்கு வந்த அனைத்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளும் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நேற்று (28) தெரிவித்தார்.

அறுகம்குடாவிலிருந்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் விலகியிருந்தாலும் ஐரோப்பியர்கள் அப்பகுதிக்கு வருகை தருவதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உரிய முறையில் பேணப்பட்டு வருவதாகவும், அறுகம்குடாவைச் சுற்றி முப்படையினரும், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களும் பயன்படுத்தப்படுவதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்