27 C
Jaffna
November 4, 2024
Pagetamil
இலங்கை

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகரின் செலவுகள் தொடர்பில் விசாரணை!

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்துள்ளார்.

உயர்ஸ்தானிகர் பயன்படுத்திய கார் தொடர்பான அறிக்கைகளை தெளிவுபடுத்திய அமைச்சர், உயர்ஸ்தானிகரின் நிதியில் இந்த கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்காக அரசாங்கத்தின் எந்த நிதியும் செலவிடப்படவில்லை என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை இராஜதந்திரிகள் எவரும் உடனடியாக மீள அழைக்கப்படமாட்டார்கள் எனவும், ஆனால் அரசியல் விசுவாசத்தின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் உரிய காலத்தில் மீள அழைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!

Pagetamil

1,700 ரூபா சம்பள நாடகமாடியவர்கள் வீட்டுக்கே சென்றுவிட்டார்கள்

Pagetamil

இராணுவத்தினருக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டளை

Pagetamil

தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் வாக்களிப்பதால் ஏற்படவுள்ள பேராபத்து- பா.கஜதீபன் சுட்டிக்காட்டல்

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவுக்கு உண்மையான காரணம் என்ன?- வெளிப்படுத்துகிறார் த.சித்தார்த்தன்!

Pagetamil

Leave a Comment