யாழில் வர்த்தகரின் மகன் தலைமையிலான சுயேச்சைக்குழு களமிறக்கம்!

Date:

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சட்டத்தரணி நாகரத்தினம் கமலரூபன் தலைமையிலான குழுவினர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று நண்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இவர் யாழின் பிரபல வர்த்தகர் ஈ.எஸ்.பி.நாகரத்தினத்தின் மகன் என்பது குறிப்பிடதக்கது

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்