எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றொரு கோஸ்டி அறிவிப்பு விடுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கவுள்ளதாக யாழ்ப்பாண குழுவொன்று வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டு, இறுதியில் மூக்குடைபட்டிருந்தது.
இந்த சூழலில் மதவாத குழுவினருடன் இணைந்து இந்த குழு பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1