இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 8 போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல், டெஸ்ட் வரலாற்றில் தனது முதல் ஏழு போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆனார்.
கடந்த போட்டியில் இந்த சாதனையை கமிந்து மெண்டிஸ் சமன் செய்திருந்த நிலையில், தற்போது தனது 8வது போட்டியிலும் அரைச்சதம் கடந்த உலகின் முதல் வீரராகியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1