நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் அனுர!

Date:

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அவர் செப்டம்பர் 25 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இந்த உரையின் போது, ​​அவர் தனது அரசின் புதிய திட்டங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்