இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 72 வீத வாக்குப்பதிவு! By: Pagetamil Date: September 21, 2024 2024 ஜனாதிபதி தேர்தலில் நாடளாவிய ரீதியில் 72 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து, மாலை 4 மணிக்கு சுமுகமாக முடிவடைந்தது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்தவர் கைது!Next articleபிரதான வேட்பாளர்களின் வாக்களிப்பு படங்கள் More like thisRelated ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான் divya divya - April 27, 2026 ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள... தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது! divya divya - April 27, 2026 பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்... அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப் divya divya - April 26, 2026 வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்... பரபரப்பான செய்திகள் ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான் தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது! அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப் மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்! பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!