விஜயகாந்தின் கட்சியும் சஜித்துக்கு ஆதரவு!

Date:

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளர் எஸ்.விஜயகாந்த்  தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குத் கலந்துரையாடல் யாழ் புனித பத்திரிசிரியார் கல்லூரிக்கு அண்மையாக உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட ‘கிளீன் ஸ்ரீலங்கா – அத்தம’ சிரமதானப் பணி

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் ஆலோசனைக் கிணங்க, சாய்ந்தமருது...

திலீபன் நினைவாலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்