Pagetamil
மலையகம்

தேர்தல் அதிகாரிகளை கண்டு தலைதெறிக்க ஓடிய ரணிலின் நாட்டியக்குழு

மாத்தளை நகரில் தேர்தல் விதிகளை மீறி வீதி நாடகம் நடத்தப்படுவதாக தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது நாடக நடிகை, நடிகர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கலைந்து சென்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் உருவம் தாங்கிய சுவரொட்டிகளை  ஏந்தியிருந்த பிரமுகர்கள்களும், வீதி நாடகக்காரர்களும் தேர்தல் அதிகாரிகள் வருவதற்குள் அங்கிருந்து வெளியேறினர்.

அந்த குழுவினருக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக மாத்தளை தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், மாத்தளை உதவி பிரதம தேர்தல் அதிகாரி உத்பல ஜயரத்ன  பொலிஸாருடன் அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

Leave a Comment