இந்தியாவில் இருந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று நண்பகல் அவர் வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் வந்தடைந்த வீரமணியை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
அ.அமிர்தலிங்கத்தின் 97வது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வில் பங்கேற்க வீரமணி இலங்கையை வந்தடைந்தார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
1
+1
+1
+1
+1