நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்

Date:

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிடவுள்ளதாக இன்று (25) சுதந்திர சதுக்கத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி  அறிவித்தார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் பதிலளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்