யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பயணிகள் பேருந்து விபத்து!

Date:

திருகோணமலை மூதூர் இறால் குழி பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் கெங்கைத்துறை பாலம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

-ரவ்பீக் பாயிஸ் –

spot_imgspot_img

More like this
Related

சஹ்ரான்குழு உறுப்பினர் அரச சாட்சியாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான சஹாரன் ஹாஷிமுடன்...

ஐ.ம.ச கட்சியின் 5 பிரதேசசபை உறுப்பினர்கள் நீக்கம்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை...

லெபனானில் உள்ள இலங்கைப் பெண்ணை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என நம்பப்பட்டு, தற்போது லெபனானில் வசித்து வரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்