இலங்கை ரயில் பாலம் இடிந்து விழுந்தது By: Pagetamil Date: June 2, 2024 வாக மற்றும் கொஸ்கம ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தின் போக்குவரத்து வாக ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleபாறை விழுந்து முச்சக்கர வண்டி சேதம்!Next articleரயில் தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி கைது! More like thisRelated கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது! divya divya - September 2, 2026 கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472... மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை divya divya - September 2, 2026 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள... ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி divya divya - September 1, 2026 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி... பரபரப்பான செய்திகள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது! மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி 15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது! நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்