Pagetamil
இலங்கை

இந்த தமிழரை பற்றி தகவலளித்தால் ரூ.20 இலட்சம் பணப்பரிசு!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணையின் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், தேடப்படுபவர் தொடர்பில் தகவலளித்தால் 2 மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

சந்தேக நபரான தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலிசார் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டதுடன், சந்தேக நபரைப் பற்றிய தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு: பணிப்பாளர் (CID) 071-8591753 அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் OIC 071- 8591774 ஊடாக வழங்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்

துப்பாக்கி இயங்காததால் தப்பித்த வர்த்தகர்: துப்பாக்கிதாரி மடக்கிப் பிடிப்பு!

Pagetamil

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

யாழ் மாநகரசபை தேர்தலில் யாரை ஆதரிப்பதென விரைவில் அறிவிப்போம்: மணிவண்ணன்!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகிறதா?: மணிவண்ணன் சந்தேகம்!

Pagetamil

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

Leave a Comment