28.3 C
Jaffna
June 16, 2024
இலங்கை

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு  ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன.

சேவைச்சத்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்

Pagetamil

மன்னாரில் 5,000 பேருக்கு காணி உறுதிகள்

Pagetamil

ஜனாதிபதி- மன்னார் ஆயர் சந்திப்பு

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்… ரணிலின் வெற்றியை உறுதி செய்யும் கலந்துரையாடல் கிளிநொச்சியில்!

Pagetamil

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்!

Pagetamil

Leave a Comment