யாழில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

Date:

யாழ்ப்பாணம் – மாதகல் புளியந்தரை கடற்கரையில் படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர்.

படகு பழுதடைந்து கரையொதுங்கினார்களா அல்லது என்ன நோக்கத்திற்காக மூவரும் கரையொதுங்கினார்கள் என்பதை விசாரணை செய்வதற்காக மூவரையும் இளவாலைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஆரையம்பதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு பெண் உயிரிழப்பு தீ வைத்த உறவினரான ஆண் கைது

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் உட்காந்திருந்த...

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்