யாழ்ப்பாணத்தில் தீடீரென ஏற்பட்ட மழையுடனான காலநிலையின்போது தென்னைமரமொன்று மின்னல் தாக்கி தீப்பற்றியது.
உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் குறித்த அனர்த்தம் நேற்று (10) இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1