புதையல் தோண்டிய இருவர் கைது

Date:

இன்று (03) காலை புதையல் தோண்டிய சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கந்த, நாகஸ்தென்ன பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிக்கந்த பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்கள் புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தப்பிச் சென்ற மீதமுள்ள குழுவை கைதுசெய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதையும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்