24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக்கியது வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு!

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியது தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவுக்குக் காரணமான இருவர் இருப்பதாகவும், இருவரும் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அமைச்சர் நிமல் சிறிபாத சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியை வகிக்கின்றார், சுதந்திரக் கட்சியில்  பதவியொன்றை ஏற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும், ஆனால் கட்சியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.

ஸ்ரீலங்கா பவுண்டேஷனில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

Leave a Comment