குருக்கள்மாருக்கு நடந்த பயங்கரம்!

Date:

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி, மியான்குளம் சந்தியில் நேற்று (26) திங்கள் கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சைவ மத குருக்கள்மார் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மரண வீடொன்றிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளனர்.

வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரானிலுள்ள தமது வீடுகளை நோக்கி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி பயணித்த கனரக வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்ட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்