யாழ்ப்பாணத்தில் நடனக்குழுவொன்றில் அங்கம் வகிக்கும் 22 வயதான யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள நடனக்குழுவென்றில் அங்கம் வகிக்கும் இந்த யுவதி, நடனக்குழுவின் அங்கத்தவர்களிடமிருந்து போதைப்பொருளை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
வீடுகள், பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் நடனமாடும் குழு இது.
யுவதி தற்போது கண்காணிப்பின் கீழ் உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1