பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியின் தலையில் கைத்துப்பாக்கி வைத்து அச்சுறுத்திய சம்பவத்தில், அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.



