ஹட்டன், டன்பார்க் மைதானத்தில் இன்று நடந்த தேசிய தைப்பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஷ்வர்யா தத்தா, சங்கீதா மற்றும் மீனா்சி ஆகிய நடிகைகளே இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்தொண்டமான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், வடக்கு ஆளுனர் சாள்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





