நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

Date:

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (4) குறித்த ஆலயத்தில் வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 2 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

 

spot_imgspot_img

More like this
Related

கந்தரோடையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம்; கடும் கண்டனம் வெளியிட்ட தமிழ் அமைப்புகள்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளத்தில் அனுமதியின்றி...

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்