மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம்!

Date:

டிசம்பர் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கலால் கட்டளைச் சட்டத்தின் 52ஆவது அதிகாரசபையின் உட்பிரிவு 32-1 இன் அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தத் விதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை உரிமத்தின் கீழ் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் (FL4)nகாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

FL7 மற்றும் FL8 மதுபான உரிமங்களைக் கொண்ட சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் (3 நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்கள்) – காலை 10.00 முதல் அதிகாலை 2.00 மணி வரை
மற்ற அனைத்து ஹோட்டல்களும் – காலை 10.00 முதல் 12.00 வரை திறந்திருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்