இலங்கை இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடன்! By: Pagetamil Date: December 8, 2023 ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கை அரசாங்கத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக இந்த கடனுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ADB அறிவித்துள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleகளனி பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட பீடங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்!Next articleஹட்டன- கொழும்பு வீதி ஒரு வழிப்பாதையாக திறப்பு! More like thisRelated காலமுகத்திடல் வன்முறை: பெப்ரவரி வரை வழக்கு ஒத்திவைப்பு! divya divya - November 5, 2026 2022-ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது... மேகா சுக்லா divya divya - November 4, 2026 முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்! divya divya - November 4, 2026 ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்... பரபரப்பான செய்திகள் காலமுகத்திடல் வன்முறை: பெப்ரவரி வரை வழக்கு ஒத்திவைப்பு! மேகா சுக்லா முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்! பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்! துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க