இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொது இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கபில பொன்சேகா நேற்று தெரிவித்தார்.
அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிர்மலா இன்று மாலை கண்டியிலுள்ள தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1