வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம்

Date:

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம் பக்தர்கள் புடைசூழ இன்று (28) வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வடக்கிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்ததாக அறியப்படும் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 14ம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி திருவிழா இடம்பெற்றுவந்தது.

ஆலயப் பிரதமகுரு தலைமையில் இடம்பெற்ற வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து விஷ்ணுபகவான் காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகனித்து வீதியுலா சென்றார்.

வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நிகழ்வைக்கண்டு பெருமாளின் அருளைப்பெற்றுக்கொள்ள நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ஆடியார்கள் ஆயலத்தில் திரண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்