களனி பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி தங்கப் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை கண்டுபிடிக்க களனி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக காவல்துறையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
களனி வராகொட வீதியிலுள்ள 73 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 22ஆம் திகதி காலை தனது வீட்டில் வைத்து வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1