புகையிரதத்தின் முன் பாய்ந்து மூதாட்டி பலி

Date:

புகையிரதத்தின் முன் பாய்ந்து வயோதிபப் பெண் உயிர் மாய்த்துள்ளார்.

நேற்று (24) காலை புது்தூர் சந்திக்கும், மீசாலைக்கும் இடையில் இந்த சம்பவம் நடந்தது.

மீசாலை வடக்கை சேர்ந்த கிருஸ்ணராசா நாகேஸ்வரி (65) என்பவரே உயிரிழந்தார்.

அவர் நீண்டகாலமாக கால் வலியால் அவதியுற்று வந்தார் என்றும், நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி சென்று, புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்தார் என்றும் தெரிய வந்தது.

spot_imgspot_img

More like this
Related

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...

வங்கி கணக்குகளைத் திறக்க, வாகன வருவாய் உரிமங்களைப் புதுப்பிக்க TIN சான்றிதழ் தேவையில்லை: நிதி அமைச்சு

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN)...

யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

யாழ்ப்பாணத்தில் , நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியை அடாத்தாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடம் இருந்து குறித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்