மினி ஒலிம்பிக் பளுதூக்கலில் சம்பியனான யாழ் பல்கலை பெண்கள் அணி!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான  14வது  மினி ஒலிம்பிக்  போட்டியில்  யாழ் பல்கலைக்கழக பெண்கள்  பளுதூக்கு அணி 5 தங்கம், 2 வெள்ளி, 1வெண்கல பதக்கங்களை  பெற்று  இவ்வருட  சம்பியன் பட்டத்தை  பெற்றுக்கொண்டது.

இவ்வருடமே  முதன் முதலாக பெண்கள் பளுதுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90  kg எடை தூக்கி தங்கப்பதக்கத்தை பெற்றார்

2. K. சனுஜா 49 kg எடை பிரிவில் 71 kg எடை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்

3. H. A. I. N.ரத்ன நாயக்க 55kg எடை பிரிவில் 100kg எடை தூக்கி தங்கப்ப தக்கத்தை பெற்றார்

4. J. பஜினா 64kg எடை பிரிவில் 120 kg எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்

5. R.தசாந்தினி 76kg எடை பிரிவில் 110  kg எடை தூக்கி தங்கப் பதக்கத்தை பெற்றார்

6. R.தக்சாயினி 81kg எடை பிரிவில் 100 kg எடை தூக்கி தங்கப்பதக்கத்தை பெற்றார்

7.D. M. D. M.தனபால 87kg எடை பிரிவில் 79kg எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை பெற்றார்

8.S.ஜீவமலர் +87kg எடை பிரிவில் 80kg எடை தூக்கி தங்கப்பதக்கத்தை பெற்றார்.

ஆண்கள் பளுதுக்கள் பிரிவில் T. நர்மதன் 89 kg எடை பிரிவில் 195kg எடை  தூக்கி தங்கப் பதக்கத்தை பெற்று கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்