யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மீனவர் அமைப்புக்கள் போராட்டம்

Date:

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமூகங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இழுவைமடித்தொழில் மற்றும் இந்திய மீனவர்களின் வரவை எதிர்த்து யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தை சேர்ந்த பாசையூர் கடல் தொழிலாளர் சங்கம், பருத்தித்துறை கடல் தொழிலாளர் சங்கம், அனலை தீவு கடற்றொழிலாளர் சங்கம், நெடுந்தீவு கடற் தொழிலாளர் சங்கம் யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.

இதன் போது மாவட்ட செயலக வாயிலிருந்து உள்ளே சென்று யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவவாதசுந்தரனிடம் மகஜர ஒன்றை கையளித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என...

மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை!

2028ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின்...

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்