அம்பன்பொலவில் பேருந்தும் கொள்கலன் பாரவூர்தியும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 29 பேர் காயம் அடைந்துள்ளனர்.
யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று இரவு மன்னம்பிட்டியவில் பயணிகள் பேருந்து பாலத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1