லங்கா பிரீமியர் லீக் 2023 தொடரில் 30 வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கவுள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்தில் 20 வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டனர்.
இதேவேளை, முன் கையொப்பமிட்ட 10 வீரர்களும் இந்த தொடரில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை, லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆடும் வெளிநாட்டு வீரர்களில் பாகிஸ்தானின் ஆதிக்கமே அதிகமுள்ளது. 13 பாகிஸ்தான் வீரர்கள் ஏலமெடுக்கப்பட்டுள்ளனர்.
13 பாகிஸ்தான் வீரர்கள்
பாபர் அசாம் – கொழும்பு
நசீம் ஷா – கொழும்பு
இப்திகார் அஹமட் – கொழும்பு
வஹாப் ரியாஸ் – கொழும்பு
முகமது நவாஸ் – கொழும்பு
ஃபகார் ஜமான் – கண்டி
மொஹமட் ஹஸ்னைன் – கண்டி
ஆசிப் அலி – கண்டி
மொஹமட் ஹரீஸ் – கண்டி
அமீர் ஜமால் – கண்டி
ஷின்வர் தஹானி – தம்புள்ளை
சோயிப் மாலிக் – யாழ்ப்பாணம்
ஜமான் கான் – யாழ்ப்பாணம்
5 அவுஸ்திரேலிய வீரர்கள்
மேத்யூ வேட் – தம்புள்ளை
ஹென்றி கெர் – தம்புள்ளை
அலெக்ஸ் ரோஸ் – தம்புள்ளை
கிறிஸ் லின் – யாழ்ப்பாணம்
பென் கட்டிங் – காலி
4 தென்னாப்பிரிக்க வீரர்கள்
ஹார்டஸ் வில்ஜோன் – யாழ்ப்பாணம்
டேவிட் மில்லர் – யாழ்ப்பாணம்
லுங்கி ங்கினி – தம்புள்ளை
தப்ரைஸ் ஷம்சி – காலி
3 ஆப்கானிஸ்தான் வீரர்கள்
நூர் அஹமட் – தம்புள்ளை
முஜீப் உர் ரஹ்மான் – கண்டி
ரஹ்மானுல்லா குர்பாஸ் – யாழ்ப்பாணம்
2 நியூசிலாந்து வீரர்கள்
சாட் போவ்ஸ் – காலி
டிம் சீஃபர்ட் – காலி
2 வங்கதேச வீரர்கள்
ஷகிப் அல் ஹசன்
முகமது மிதுன்
அயர்லாந்து வீரர் ஒருவர்
லார்டன் டக்கர் – கொழும்பு