தர்ஷா குப்தா அந்தமானில் நீச்சலுடையில் பிறந்தநாள் பார்ட்டி

Date:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, சன்னலியோன், சதிஷ் ஆகியோருடன் கடிசியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

தற்போது, ‘மெடிக்கல் மிராக்கல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தர்ஷா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்பட ங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம்.

தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட அவர், கடந்த 7ஆம் திகதி அவரது 29வது பிறந்தநாளை அந்தமானில் சிறப்பாக கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்